தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!
Vakkil Anna'S OTHER Messages
வக்கீல் அண்ணாவின் மற்ற குரல்செய்திகள்/வீடியோக்கள்
கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும் - (தீபாவளியன்று ஏன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்? ) இது பற்றி ஸ்ரீ மஹா பெரியவாளின் விளக்கம்
Ganga Snanam and Cauvery Snanam(Explanation by Sri Mahaperiava)
ஸ்ரீ மகாபெரியவா சரணம் - ஸ்ரீ சங்கராபுரம் - மறுபடியும் ""சுவைக்க சுவைக்க "" திகட்டாத தேனாமிர்தம் போல, பெரியவா அனுபவங்களை பகிர்வு செய்ய சங்கல்பம் - மீதியுள்ள வாழ்நாட்கள் முழுவதையும் பெரியவா ஸ்மரணையில் இருக்க ஒரு பிரயத்தனம்
Tigattādha Ténamritham Periyava Anubhavam
Kindly click here to listen to Vakkil Anna Voice Messages on this subject
இது சம்பந்தமான வக்கீல் அண்ணா குரல் செய்திகளைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்
40 ஸம்ஸ்காரங்கள்(The Forty Samskaras)
ஸ்மார்த்த கர்மங்கள் - 14
ச்ரெளத கர்மங்கள் -26
1) கர்ப்பாதானம் 2) பும்ஸவனம் 3) ஸீமந்தம் 4) ஜாதகர்மம் 5) நாமகரணம் 6) அன்னப்பிராசனம் 7) சௌளம் 8) உபநயனம் 9) பிராஜாபத்யம் 10) ஸெளம்யம் 11) ஆக்னேயம் 12) வைச்வதேவம் 13) ஸ்நாநம் 14) விவாஹம்
தேவயக்ஞங்கள்- 5
பாகயக்ஞம்- 7
ஹவிர் யக்ஞங்கள் - 7
ஸோம ஸம்ஸ்தைகள் - 7
ஆக மொத்தம் - 26
Kindly click here to listen to Vakkil Anna Voice Messages on this subject
இது சம்பந்தமான வக்கீல் அண்ணா குரல் செய்திகளைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்