தென்னாடுடைய பெரியவா போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

   சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்

மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி! 

சிவன் கோவில் கைங்கர்யம்

விவரங்கள்

 இந்தக் கைங்கர்யத்தின் மூலம், இதுவரை 141 பிராச்சின சிவன் கோவில்கள் ஆதரிக்க பட்டு வருகின்றன.

 ஒவ்வொரு மாதமும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடையின் அடிப்படையில் ஒவ்வொரு கோவிலுக்கும் எண்ணெய் தீபம் ஏற்றுவதற்கு ரூ.1,000/2,000 வழங்கப்படுகிறது.

.

நன்கொடைத் தொகை ஆண்டுக்கு ரூ.6.000 / மாதம் ரூ.500

 நன்கொடைகள் இந்திய வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80-G இன் கீழ்  வரி விலக்கு பெறத் தகுதிபெறும். PAN: AADTS4795H. (தனிப்பட்ட பதிவு எண் : AADTS4795HF20216-ஒப்புதல் தேதி : 04-04-2022-31-03-2026 வரை செல்லுபடியாகும்)


நன்கொடை அளிக்க இங்கு கிளிக் செய்யவும்

மாவட்ட வாரியாக ஆதரிக்கப்படும் கோயில்களின் சுருக்கம்

 

(கோயில்களின் விவரங்களை அறிய மாவட்ட பெயரை கிளிக் செய்யவும்)

 

மாவட்டம்             எண்ணிக்கை


செங்கல்பட்டு 10

காஞ்சிபுரம் 14

நாகப்பட்டினம் 40

தஞ்சாவூர் 26

திருவள்ளூர்   6

திருவாரூர் 24

மற்ற 13 மாவட்டங்கள் 21

மொத்தம் 141